(A registered, non-profit 501(c)(3) organization)

CELEBRATING 34 YEARS OF SERVICE!


  • 02/10/2020 6:51 PM | Anonymous

    அன்புடையீர்,

    அனைவருக்கும்  என்பணிவான வணக்கங்கள். என் பெயர் பிரியதர்ஷினி பிரசாத். நம் மத்திய புளோரிடா முத்தமிழ் சங்கத்தில், கடந்த ஐந்து வருடங்களாக சங்க உறுப்பினராகவும், இயன்றளவு தன்னார்வத்தொண்டாற்றி  வருவதில் பெருமைக்கொள்கிறேன்.

    தான இன்புறுவது உலகு இன்புறக்கண்டு
    காமுறுவர்கற்றறிந்தார்.
    -
    திருவள்ளுவர்

    பொருள்

                 கற்றக்கல்வியால், தான்மட்டுமின்றிஉலகமும்பயன்அடைவதுகண்டுகற்றறிந்தவர்கள்மேலும்மேலும்தாம்கற்கவும், கற்பிக்கவும்விரும்புவார்.

    மேலேகூறப்பட்டதிருக்குறளின்படிநம் MSCF-சங்கஉறுப்பினர்களும்தங்களுக்குதெரிந்ததைபிறருக்குதெரியப்படுத்தவும், கற்றுக்கொள்ளவும்உதவியாககட்டுரைகள், கவிதைகள், சமூககருத்துக்கள், ஓவியங்கள்,சமையல்குறிப்புகள்மற்றும்எந்தத்துறையைப்பற்றியும்தன்சொந்தக்கருத்துக்களைவெளியிடஒருபொதுமேடையைஇந்தப் பூஞ்சோலை” – பத்திரிக்கைஅமைத்துத்தரும்எனநம்புகிறேன். மேலும்,  நாளையஉலகின்நாயகர்களானநம்சிறுவர்,சிறுமியர்நம்தாய்மொழியானதமிழிலும், அவர்களின்தனித்திறமையால்தமிழ்கலாச்சாரத்தையும், பண்பாட்டையும்மென்மேலும்மேலோங்கச்செய்யவேண்டும்என்றமுனைப்புடன்தொடக்கப்பட்டதே பூஞ்சோலை”.

                இந்தப்பூஞ்சோலைபலவண்ணங்களில்மலர “MSCF 2020 EC TEAM”–  சார்பாகஉங்கள்அனைவரையும்அன்போடுவரவேற்கிறேன். அடுத்துவரும்இதழ்களில்உங்கள்படைப்புக்களைவெளியிடதயவுகூர்ந்து “mscf.ec@gmail.com” – இந்தமின்னஞ்சலுக்குஅனுப்புமாறுஅன்போடுக்கேட்டுக்கொள்கிறேன்.


Muthamizh Sangam of Central Florida, Inc.  |  1156 Hollow Pine Dr, Oviedo, FL 32765   | contact us at mscf.ec@gmail.com

A registered, non-profit 501(c)(3) organization. Your contributions may be tax deductible. MSCF's Tax ID is 59-3327604.

Powered by Wild Apricot Membership Software